தென்றலின் தரிசனம்

நான்
என் வீட்டு
ஜன்னலைத் திறந்தேன்
வெளியிலிருந்து
தெருப்புழுதிதான்
உள்ளே வந்தது

நீ
உன் வீட்டு
ஜன்னலைத் திறந்தாய்
உள்ளிருந்து
தெருவிற்கே
தென்றல் வந்தது

எழுதியவர் : நாட்ராயன் விஜயகுமார் (16-Oct-17, 9:04 pm)
பார்வை : 659

மேலே