அமிர்தவிஷம்

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
உண்மைதான் - ஆனால்
அவள்
அன்போடு கொடுத்தால்
ஆலகால விஷமும்
அமிர்தம்தான் எனக்கு.

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (16-Oct-17, 9:08 pm)
பார்வை : 93

மேலே