இனிக்கும் இளமை

சிறிது காலம்
அவளை
பார்க்கக்கூடாதென
முடிவெடுத்திருக்கிறேன் - காரணம்
அவளை
அதிகம் பார்த்தால்
என் ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவு
அதிகரித்துக்கொண்டே போகிறதாம்
மருத்துவர் எச்சரிக்கிறார்
சிறிது காலம்
அவளை
பார்க்கக்கூடாதென
முடிவெடுத்திருக்கிறேன் - காரணம்
அவளை
அதிகம் பார்த்தால்
என் ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவு
அதிகரித்துக்கொண்டே போகிறதாம்
மருத்துவர் எச்சரிக்கிறார்