வேதனை

உன்னை
வெட்டும் போது
வருந்திடாத மனிதன் - மழை
பொய்த்திடும் போது
அழுகிறான் குழந்தையாக!!!

எழுதியவர் : Meenakshikannan (27-Jul-11, 3:25 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : vethanai
பார்வை : 440

மேலே