காதல்குழல்

புயல் வந்தால்
புல்லாங்குழல் காட்டு
சங்கீதம் கேட்கலாம் எனப்
பயம் தெளிக்கும் காதல்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (17-Oct-17, 2:50 pm)
பார்வை : 81

மேலே