ஸ்பரிசம்

என்னவளே உந்தன் ஸ்பரிசம் தேவையில்லையடி,
உன் மொழிகளில் பதியும் என்னை பற்றிய ரகசியம் மட்டும் போதுமடி......

எழுதியவர் : சே.கோபி (19-Oct-17, 9:12 am)
Tanglish : sparisam
பார்வை : 328

மேலே