தண்ணி
கன்னி குடம் நிறைய
மண்ணின் வளம் பெறுக
வயல்தோறும் பயிர் செழிக்க
பொழிந்தாயே புவியிலே
ஓடும் பொன்னியாக
தாகம் தீர்க்கு தண்ணியாக!
ஓடிய இடமெல்லாம் தேடி பார்த்தேன்
இன்னும் தேடியே தோர்த்தேன்!
வெயிலிலே வியர்த்தேன், பின் தோர்த்தேன்
நிழல் தரும் மரம் தேடி!
மரம் எல்லாம் மாயமோடி
மாறியது எல்லாம் எத்தனை கோடி!