நிலவும் அவளும்
குளிர் இரவில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
இருந்தாலும்
நிலவில்லா வானம் போல,
ஆயிரம் நினைவுகளிலும்
அவள் இல்லா நினைவுகளும்
கொடுமையே...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

குளிர் இரவில்
ஆயிரம் நட்சத்திரங்கள்
இருந்தாலும்
நிலவில்லா வானம் போல,
ஆயிரம் நினைவுகளிலும்
அவள் இல்லா நினைவுகளும்
கொடுமையே...