தடுக்கி வீழ்ந்தேன் அழகில்

உருக்கி வடித்த கலையோ - அங்கம்
செதுக்கி வார்த்த சிலையோ
நொறுங்கிச் சிதறும் நிலவோ - அவள்
ஒடுங்கி வளையும் கொடியோ
தடுக்கி வீழ்ந்தேன் அழகில் - அந்த
சிறுக்கி நினைவோ மனதில்


ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-Oct-17, 1:05 pm)
பார்வை : 321

மேலே