அத்த மக

வட காத்து வீசி மழையத்தான் கொண்டு வர, நானும் நனைஞ்சிக்கிட்டேன்,
அத்த மக உன் நினைப்புனிலே!

எழுதியவர் : பாண்டி (23-Oct-17, 9:37 pm)
Tanglish : aththa maka
பார்வை : 126

மேலே