பாய்ந்தது

தீபாவளி ராக்கெட்,
எட்டிப்பிடித்தது எதிர்வீட்டு சன்னலை-
பகையுடன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Oct-17, 7:02 pm)
பார்வை : 72

மேலே