நண்பனின் கவிதை
அழகான இதழ்கள் பேசும் கவிதையே....
உன்னை எழுதநான் கவிஞன் அல்ல....பெண்ணே
அழகான கண்கள் காணும் ஓவியமே.....
உன்னை வரைய நான் ஓவியனும் அல்ல....பெண்ணே
அழகான புருவம் கொண்ட பொற்சிலையே...
உன்னை செதுக்க சிற்பியும் அல்ல.....பெண்ணே
உன்தன் புன்னகைக்கா ஏங்கும்.....
நண்பன்