நண்பன்,நட்பு
நட்பிற்கு இரு கரங்கள்
கொடுப்பதற்கென்றே ஒன்று
அரவணைக்க மற்றோன்று-
உடல் தந்தது நண்பர்கள்
அவர்கள் உயிர்தான் நட்பு