தோழி
தற்பெருமை அடைந்தேன்
தன்னம்பிக்கையின் அடையலாமாய்
தோழி நீ
உண்மை உணர்ந்தேன்
உழைப்பின் உதாரணாமாய்
தோழி நீ
தோல்வி மறந்தேன்
தோழர்களின் தோளாக
தோழி நீ
அகம் நெகிழ்ந்தேன்
அன்பின் உருவாக
தோழி நீ
ஆச்சர்யம் அடைந்தேன்
ஆடவைக்கும் குரலாய்
தோழி நீ
காது குளிர்ந்தேன்
கண்ணகி கதாபாத்திரமாக
தோழி நீ