உன் பிரிவில் வாடுவது உன் குடும்பம் மட்டும் இல்லை

வானத்தில் இருந்து எங்கள் கண்ணீரை பாருடே மக்கா....!

உன் பிரிவில் வாடுவது உன் குடும்பம் மட்டும் இல்லை மக்கா.....நாங்களும்தாம்டே....

உன் குடும்பத்துக்கு ஆறுதலையும் தேறுதலையும் எல்லா வல்ல இறைவன் கொடுக்க வேண்டுகிறேன்.....

அண்ணனை விட்டுட்டு போயிட்டியேடே!

என் கண்ணீரை எந்த வார்த்தையில் சொல்லுவேம்லெய் மக்கா புரியலைடே....

உன்னை நான் நேரில் பார்த்தில்லை....உன் எழுத்துகள் என்னை ஒரு நிலைப்பாட்டில் வைத்திருந்தது....ஆனால் இனி......?

போடே...போடே....நாங்களும் அங்கேதானே வரவேண்டும் அன்று உன்னை கட்டி அணைப்பேன் நெஞ்சோடு.....தூங்கு செல்லம் தூங்கு.....ஆறுதலாக தூங்கு....உலகம் நமக்கு போராட்டம்தான்.....இப்போ நீ தூங்கு என் செல்லம் தூங்கு....

எழுதியவர் : (24-Oct-17, 2:27 pm)
பார்வை : 30327

மேலே