ஒரு நொடி பார்வை

இருவிழி பார்த்ததால் - ஒரு நொடி
வியர்த்துதான் போனேன்
மறுபடி பார்க்க மறுத்துவிட்டேன்
என் மவுனமும் மர்மமும் வெளிவந்துவிடும்
என்று ...............

எழுதியவர் : vanmathi gopal (24-Oct-17, 9:32 pm)
Tanglish : oru nodi parvai
பார்வை : 444

மேலே