இறைவனின் கணக்கு!

நல்லதோ, கெட்டதோ
கடவுளுடைய கணக்கு
எப்போதும் இனிமையாகவே
இருக்கிறது................
இறைவனின் ....,
இந்த பூமி தோட்டத்தில்
நாம் எல்லாம் வேலைக்காரர்கள்...
அதிகம் சம்பளம் வாங்குபவன் ..
அடுக்கு மாடியில் ...
சுகம் காண்கிறான்.........!!
வேலையில் ஆர்வமில்லாமல்
இருக்கிறவன் ......
குடிசையில் குப்புறப்படுத்து
உறங்குகிறான்...........!!!!

எழுதியவர் : (28-Jul-11, 9:55 am)
சேர்த்தது : Fida Anthony
பார்வை : 362

மேலே