பொக்கிஷம்

காணக்கிடைக்காத பொக்கிஷமாய் நீ இருக்க
பகல் இரவு கண் விழித்து கவிதைகளும் நான் படைக்க
கற்பனையில் எனதுல்லம் கனவுகளை தான் சுமக்க
என் விழிகள் கண்டிடுமோ கலைமகளின் சேய் உன்னை

எழுதியவர் : மு.ராஜேஷ் (25-Oct-17, 12:26 pm)
Tanglish : pokkisham
பார்வை : 257

மேலே