செல்ல ராட்சசி

உன் உதட்டு சாயத்தை குறைத்து கொள்ளடி,
என் குருதி குடிக்கும் ராட்சசியாக தெரிகின்றாய்........

எழுதியவர் : சே.கோபி (29-Oct-17, 5:49 pm)
Tanglish : sella raatchasi
பார்வை : 426

மேலே