உறைவாள்

மழையென வருவாள்
நீர்குமிழென சிரிப்பாள்
சட்டென கோபத்தில்
பட்டென உடைவாள்
மண்ணாகிய என்னில்
முழுவதுமாய் உறைவாள்

எழுதியவர் : இரா.மலர்விழி (29-Oct-17, 8:05 pm)
பார்வை : 128

மேலே