கண்ணம்மா

மழையும் வந்ததடி கண்ணம்மா - அந்தி
மாலையும் வந்ததடி கண்ணம்மா
வேலையில் நாட்டமில்லை கண்ணம்மா
உன்மேல் நாட்டமடி கண்ணம்மா
மயில் தோகை விரிக்கவில்லை கண்ணம்மா
அருகில் தோழி நீ இல்லையடி கண்ணம்மா

எழுதியவர் : இரா.மலர்விழி (29-Oct-17, 8:14 pm)
Tanglish : kannamma
பார்வை : 134

மேலே