மழை காதலி

உதடுகள் குவித்து
காத்திருக்கும் நீர்க்குமிழி நீ
என் ஒரு துளி முத்தத்தில்
உடைந்து போகிறாய்!
பெருமழை பிரவாஹமாக
தயாராகிறேன் என்ன
செய்ய போகிறாயோ?

எழுதியவர் : இரா.மலர்விழி (29-Oct-17, 8:00 pm)
Tanglish : mazhai kathali
பார்வை : 220

மேலே