மழை

கொட்டும் மழையில்
கன்னக்குழியில்
மின்னல் ஒளியாய்
மழைநீர்
சரிந்திட கண்டேன் !!!

எழுதியவர் : லட்சுமி தேவி (30-Oct-17, 1:55 pm)
Tanglish : mazhai
பார்வை : 1511

மேலே