வாழைக்கன்று

நீ பூப்பெய்து
கருசுமக்கும் முன்பே
உன் காலடியில்
கால் ஊன்றி
நிமிர்ந்து வந்துவிட்டது
உன் வாரிசு..
இந்த
வாழைக்கன்று...

எழுதியவர் : மகேந்திரன் (30-Oct-17, 5:41 pm)
பார்வை : 186

மேலே