நான் கைதி
![](https://eluthu.com/images/loading.gif)
என் இதயம் திருடியது _ நீ
காதல் கைதியாகி உன்
இதயத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டது _ நான்
தவறு செய்தது நீ தண்டனை எனக்கா
என்றாலும் சுகமான தண்டனையும்
அழகான சிறைச்சாலையும்தான்....
என் இதயம் திருடியது _ நீ
காதல் கைதியாகி உன்
இதயத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டது _ நான்
தவறு செய்தது நீ தண்டனை எனக்கா
என்றாலும் சுகமான தண்டனையும்
அழகான சிறைச்சாலையும்தான்....