ஏய் மாமா

வாமா என்று
உன் காதலை
அழைக்கிறேன்
அன்போடு ஒரு முறை
ஏய் மாமா என்று அழைத்தால்..
வாமா என்று
அழைக்க வைப்பேன்
என் அன்னையை
காதல் உண்மை என்றால்
என்றோ உன்னையை..!!!
வாமா என்று
உன் காதலை
அழைக்கிறேன்
அன்போடு ஒரு முறை
ஏய் மாமா என்று அழைத்தால்..
வாமா என்று
அழைக்க வைப்பேன்
என் அன்னையை
காதல் உண்மை என்றால்
என்றோ உன்னையை..!!!