ஏன் இந்த வலி
நான் உன்னை காணாது ஆனது நாட்கள் நூறு..
கண்கள் இரண்டும் உனை காண ஏங்கின பலவாறு..
இதயம் அனுதினமும் நினைக்கும் உனை மட்டும்..
என் காதல் நிஜம் என்று நீ உணர்வது எப்போது..
நீ கிடைத்த பொழுதுகள் இனி வாராதோ..
கண்ணில் உந்தன் பிம்பம் விழாதோ..
என் வார்த்தைகளின் ஆனிவேர் நீ..
என் கற்பனையை எனக்கு காட்டியவள் நீ..
இன்று உன்னையே நான் காண முயல்வதோ என் கற்பனையில்..
நீ இல்லை என்னுடன். .
ஆனால் நான் என்றும் உன் நினைவுகளுடன்..