மழையும் குழந்தையும்

ஜலதோஷம் பிடிக்கிறது…
என்றாலும்
குழந்தைக்கு
நனைவதே பிடிக்கிறது !

எழுதியவர் : (31-Oct-17, 3:11 pm)
பார்வை : 2920

மேலே