படித்ததில் பிடித்தது !
புரியாத புதிர் வாழ்க்கை
பிடித்ததும் கிடைத்ததும் நிலைப்பது இல்லை
ஏன் ?
ஏன் ?
ஏன் ?
--------------------------------------------------------------
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால்...
அது கிடைத்தபின் பிடிப்பதில்லை.....!
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால்...
அது பிடித்தபின் நிலைப்பதில்லை...!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
அது நடந்தபின்...
அதை நாம் நினைப்பதில்லை.......!!
நடந்ததையே நினைத்திருந்தால்........!
அது நாம் நினைப்பதுபோல்
நடக்க போவதில்லை.....................!!!