ஆசிரியர் பற்றிய கவிதை

எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !
உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்

உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன் !
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்

உங்கள் மாணவன் ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர் : (1-Nov-17, 4:09 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 17273

மேலே