வண்ணத்துப்பூச்சியாய்
![](https://eluthu.com/images/loading.gif)
காயம் கொண்ட
உந்தன் நெஞ்சில்
சாயம் போன
வானவில் கண்டேன்..
வண்ணத்துப்பூச்சியாய்
உந்தன் நெஞ்சில்
வண்ணங்கள்
தீட்டிடவே நானும்
வந்தேன்..!
காயம் கொண்ட
உந்தன் நெஞ்சில்
சாயம் போன
வானவில் கண்டேன்..
வண்ணத்துப்பூச்சியாய்
உந்தன் நெஞ்சில்
வண்ணங்கள்
தீட்டிடவே நானும்
வந்தேன்..!