நட்பு !

நான் எழுதும் எழுத்துக்கு
என்ன தெரியும்
என் தலை எழுத்தைப் பற்றி ?
என் எதிரியை விட ....
நான் நேசிக்கும்
என் நண்பர்கள் தான்
என்னை அடிக்கடி
அழவைக்கிறார்கள் ...!!!

எழுதியவர் : (28-Jul-11, 11:17 am)
சேர்த்தது : Fida Anthony
பார்வை : 473

மேலே