காதல் மீன்

வாய்க்காலில் நீந்தாத
இந்த மீன்
நதியை எதிர்த்து
நீந்துமா?

எழுதியவர் : கேப்டன் யாசீன் (1-Nov-17, 8:39 pm)
Tanglish : kaadhal meen
பார்வை : 135

மேலே