முதலில் வல்லரசு

ஏற்றத்தாழ்வுகள் மாறின
அனைவர் வீட்டிலும் ரெய்டு
பணக்காரர்கள் வீட்டில்
பணப் பெருக்கத்திற்காக
ஏழைகள் வீட்டில்
கொசு பெருக்கத்திற்காக
முதலில் வல்லரசு
இந்தியா அல்ல
தமிழ்நாடு..!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (1-Nov-17, 10:55 pm)
Tanglish : mudhalil vallarasu
பார்வை : 63

மேலே