முகம் திரையில் வாழவைதவலே*

முகவரியில் மறைந்திருக்கும் முகமே

உறக்கத்தை திருடி
சென்றது ஏணோ

புத்தகத்தை திறந்தால்
எழுத்துக்கள் போராடுகிறதே உன்
முகம் கொண்டு

தனிமையில் நடந்த
போதும்
முகம் காட்டி மறைவது
ஏணோ

உண்னும் உணவில்
முகத்தை மலரவைத்து
காதல் ஏழை
நி என்று
சொல்ல பிறந்தவலோ

ம.மணிசுந்தர்

எழுதியவர் : ம.மணிசுந்தர் (1-Nov-17, 11:01 pm)
சேர்த்தது : manisundar
பார்வை : 47

மேலே