முத்தம்

பெண்ணே.....
தருவாயோ
பெறுவாயோ
இரண்டில் ஒன்று செய்
மற்றொன்று
மௌனித்துவிடும்....

எழுதியவர் : உலையூர் தயா (2-Nov-17, 12:45 am)
Tanglish : mutham
பார்வை : 197

மேலே