ஆழ்கடல் அழகியே

அன்பே அன்பே ,,,,,
நான் வானத்தை விட பெரிதாக உன்னை நேசிக்கிறேன் ,,,,,
நீ என்னுள் எல்லாவற்றிற்கும் மேலானவள் என்றதை அடிக்கடி உணர்கிறேன் ,,,,,
உன் இதயக் கடலில் தொலைவில் நீந்துகிறேன் ,,,,,
அனால் காதல் கொடியின் எல்லையை மட்டும் ,,,,,
நான் இன்னும் எட்டவில்லை ,,,,,
அலைகளே என்னை தூக்கி எரிந்து விடாதே ,,,,
அவள் மனக் காதல் கொடியை நான் பெற வேண்டும் ,,,,
அல்லது அவள் மனக் கடலிலே மூழ்கி நான் இறக்க வேண்டும் ,,,,,
அதுவரை நீந்தவிடு ,,,,
ஆழ்கடல் அழகியின் மனக் கடலிலே ......