அவள்

மெல்ல அடி எடுத்து
செல்லப் புறா ஒன்று
சிந்தனையில் சிக்கிக்கொண்டு
சிறகடித்து துடிக்குதே!

எழுதியவர் : இரா.மலர்விழி (2-Nov-17, 11:25 pm)
சேர்த்தது : MALARVIZHI
Tanglish : aval
பார்வை : 112

மேலே