காதல் பாரம்
தண்ணீரில் நடைபயணம்
தாங்கிவில்லை பாரம்..
சின்னஞ்சிறு நீர்க் குமிழ்களிலெல்லாம்
மொத்தமாய் நீ
ஒவ்வொன்றாய் உண்டு முடித்தாலும்
தீர்ந்தபாடில்லை காதல் தாகம்
தண்ணீரில் நடைபயணம்
தாங்கிவில்லை பாரம்..
சின்னஞ்சிறு நீர்க் குமிழ்களிலெல்லாம்
மொத்தமாய் நீ
ஒவ்வொன்றாய் உண்டு முடித்தாலும்
தீர்ந்தபாடில்லை காதல் தாகம்