நன்றி சனீஷ்வரா உன் நட்புக்கு
சனீஷ்வரா
உன் பிடியில் நானிருக்க
பயமில்லை எனக்கு
அகதியில் இருப்பதைவிட
உன்பிடியிலிருப்பது
பெருமைதான் எனக்கு
பிடித்திருப்பதால்தானே
பிடித்துக்கொண்டிருக்கிறாய்
நன்றி சனீஷ்வரா உன் நட்புக்கு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
