முதலுறவு பெண்ணாய்
உருக குறையாத மோகமாய்
கரைய வெளுக்காத மேகம்
ஊத்தி ஒழுகுது நில்லாமல்....!
ஏங்கி கிடந்தாலும்-
முதலுறவு பெண்ணாய்
முதல்நாளே அலறுது சென்னை..!
உருக குறையாத மோகமாய்
கரைய வெளுக்காத மேகம்
ஊத்தி ஒழுகுது நில்லாமல்....!
ஏங்கி கிடந்தாலும்-
முதலுறவு பெண்ணாய்
முதல்நாளே அலறுது சென்னை..!