பௌர்ணமி

நட்சத்திர காவலர்களுடன்

நகர்வலம் வருகிறாள்

வானப் பல்லக்கேறி

வண்ணநிலா ஒருத்தி....

எழுதியவர் : பெ.வீரா (5-Nov-17, 4:51 pm)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : pournami
பார்வை : 284

மேலே