கண்ணீர்

காலங்கள் கண்ணீர் துளிகள் போல்
வாழ்க்கையில்
கரைந்து கொண்டே தான் இருக்கும்
அதனை இன்பத்தில் கரைவதும்
துன்பத்தில் கரைவதும்
நம் கையில் தான் உள்ளது...

எழுதியவர் : சண்முகவேல் (3-Nov-17, 6:45 pm)
Tanglish : kanneer
பார்வை : 1498

மேலே