சொர்கம்

எல்லோரும் சொர்கம் போக ஆசைப்படுகிறார்கள்
சொர்கத்திலிருந்து தான்
வந்தோம் என்பதை மறந்து...
தாயின் கருவறை...!

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Nov-17, 9:20 pm)
பார்வை : 543

மேலே