நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே !!
ஒற்றுமையில்லா உலகினில்
பற்றில்லா பந்தங்கள் !
சற்றேனும் சிந்திக்காத
சண்டையிடும் சமுதாயம் !
நெற்றியிலே வியர்வையினை
நேர்வழியில் சிந்தாது
மற்றைவழிச் செல்வத்தால்
மங்கியதோர் மக்களினம் !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
