கணக்கு

பகல் கழிந்தது
இரவு கூடியது
இன்பம் பெருகியது
வாழ்கை வகுக்கப்பட்டது!

எழுதியவர் : இரா.மலர்விழி (5-Nov-17, 6:48 am)
சேர்த்தது : MALARVIZHI
Tanglish : kanakku
பார்வை : 65

மேலே