நீர் தேக்கம்

பள்ளத்தில் தேங்கும் மழை நீரைப்போல்
உள்ளத்திலேயே நீ தேங்கிவிடுகிறாய்!

பறவைகள் கட்டிடும் கூட்டினை போல் -என்
மூளையில் கூட்டினை கட்டகிறாய்!

எழுதியவர் : இரா.மலர்விழி (5-Nov-17, 6:54 am)
சேர்த்தது : MALARVIZHI
Tanglish : neer thekkam
பார்வை : 87

மேலே