மரண பயணம்

விதியின் பயணங்களில்
தொடரும் உறவுகளில்
நீ விடுகதையா - இல்லை
தொடர் கதையா
-கலைநிலா

எழுதியவர் : ஞானக்கலை (5-Nov-17, 5:22 am)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : marana payanam
பார்வை : 63

மேலே