தமிழனுக்கு குரல் கொடுக்காத் தமிழர்

ஆசிரியப்பா


நாட்டுக் குள்ளே நல்லநா டாமிது
நாட்டிலி ருந்தது நம்மதம் இந்துவே
ஆள்காட் டியாலே அந்நியன் நுழைந்தான்
அந்நிய மதத்தை யாவராள நுழைத்தார்
அந்நிய ரால்நாம் அந்நிய மானோம்
ஈழத்துக் கீனக்குரல் இங்கிருந்துக் கொடுக்கிறார்
இந்துவிற்குக் குரலேன் கொடுக்கான் காட்டான்
அந்நியர் மணந்தார் நம்பெண் இங்கே
அந்நியர் போட்டகுட் டிக்குநாம் அந்நியராம்
இந்துவை இனியா வதுவா ழவிடு
அந்நியமாய் நம்மை நினைக்கிறது
அந்நிய ராலுரு வான கலப்பினம்!

---ராஜப் பழம் நீ ( 5 - nov-2017)

எழுதியவர் : பழனி ராஜன் (5-Nov-17, 6:44 pm)
பார்வை : 197

மேலே