ஞாபகங்கள்

அன்பே!
உன்னை மறக்கத்தான்
நினைக்கின்றேன்........
நினைக்கக் கூடாத
நேரம் எதுவெனத்தெரியாமல்.

எழுதியவர் : கன்னி. தங்கமுருகன் (6-Nov-17, 7:46 pm)
Tanglish : gnabagangal
பார்வை : 148

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே